Vaanil Oru Mathi Song Lyrics – Christian 2024

Written by jindelyrics.com

Updated on:

Vaanil Oru Mathi Song Lyrics – Bhuvaneshwari

Vaanil Oru Mathi Song Lyrics - Bhuvaneshwari

Song Information: –

Vaanil Oru Mathi Song Lyrics Is Latest Released New christian Song In 2024. Vaanil Oru Mathi Song Lyrics Is From Tamil Album. Vaanil Oru Mathi Song Is Singer By Deepan, Aantralin Staari Composed The Music For Vaanil Oru Mathi Song. Lyrics Vaanil Oru Mathi Song Is Written By Bhuvaneshwari, Herald Wilson. This Vaanil Oru Mathi Song Music Video Song Is a Available On Aaradhanai TV Youtube Channel.

Song Credit Details: –

Song Vaanil Oru Mathi Song
Music Aantralin Staari
Singer Deepan
Lyricist Bhuvaneshwari, Herald Wilson
Movie Christian Devotional Song
Lable Aaradhanai TV

Vaanil Oru Mathi Song Lyrics in Tamil

வானில் ஒரு மதியை கண்டேன்
அவள் பெயரே மரியென அறிந்தேன்

வானில் ஒரு மதியை கண்டேன்
அவள் பெயரே மரியென அறிந்தேன்

திருச்சபையின் மணிமுடியாக
உனையறிந்தேன்
விண்ணகத்தின் அரசியாக
உனைத்தெரிந்தேன்

உம்மை வாழ்த்திடுவேன்
உம்மை வணங்கிடுவேன்
என் சந்ததி யாவும்
உன் தஞ்சமே

உம்மை வாழ்த்திடுவேன்
உம்மை வணங்கிடுவேன்
என் சந்ததி யாவும்
உன் தஞ்சமே

வானில் ஒரு மதியைக் கண்டேன்
அவள் பெயரே மரியென அறிந்தேன்

வானில் ஒரு மதியைக் கண்டேன்
அவள் பெயரே மரியென அறிந்தேன்

இறைவன் உனை தேர்ந்துக்கொண்டார்
இறை சித்தம் நிறைவேற
கருவியாய் உனைக் கொண்டு
கருவில் உதிக்க சித்தம் வைத்தார்

இறைவன் உனை தேர்ந்துக்கொண்டார்
இறை சித்தம் நிறைவேற
கருவியாய் உனைக் கொண்டு
கருவில் உதிக்க சித்தம் வைத்தார்

உலக மக்களின் மீட்புக்காய்
மகிழ்வாய் திருமகனை
உன் கருவினில் சுமந்து பெற்றதனால்
உன்னத தாயாய் புகழ் பெறுவாய்
உன்னத தாயாய் புகழ் பெறுவாய்

உம்மை வாழ்த்திடுவேன்
உம்மை வணங்கிடுவேன்
என் சந்ததி யாவும்
உன் தஞ்சமே

உம்மை வாழ்த்திடுவேன்
உம்மை வணங்கிடுவேன்
என் சந்ததி யாவும்
உன் தஞ்சமே

அருளினிலே உயர்ந்தவளே
அருகினிலே இருப்பவளே
அழுகுரலை கேட்கையிலே – எனக்கு
ஆறுதலாய் வருபவளே

ஆஆ… ஆஆ…

அருளினிலே உயர்ந்தவளே
எம் – அருகினிலே இருப்பவளே
அழுகுரலை கேட்கையிலே – எனக்கு
ஆறுதலாய் வருபவளே

இறைவனை அடையும் நல்வழிக்கு
கரம் பிடித்து வழி நடத்த
காலம்தோறும் கண்மணியாய்
எம் மக்களுக்காய் உமைத்தந்தாய்
எம் வழித்துணையாய் நீ இருப்பாய்

உம்மை வாழ்த்திடுவேன்
உம்மை வணங்கிடுவேன்
என் சந்ததி யாவும்
உன் தஞ்சமே

உம்மை வாழ்த்திடுவேன்
உம்மை வணங்கிடுவேன்
என் சந்ததி யாவும்
உன் தஞ்சமே

Vaanil Oru Mathi Song Lyrics Music Song Video

I Hope You All Like Vaanil Oru Mathi Song Lyrics, This Vaanil Oru Mathi Song Written By Me. Whatever Mistakes I Made In The Lyrics Of This Vaanil Oru Mathi Song I Wrote, I Forgave Me. If You Like The Lyrics Of This Vaanil Oru Mathi Song, Share It With Your Friends Or Family.

Note: If you find any mistakes in these lyrics, please feel free to contact us or leave a comment below. We would be more than willing to make the necessary corrections.

గమనిక: మీరు ఈ లిరిక్స్‌లో ఏవైనా తప్పులు కనుగొంటే, దయచేసి దిగువన కామెంట్ చేయడానికి సంకోచించకండి. మేము అవసరమైన దిద్దుబాట్లు చేయడానికి సిద్ధంగా ఉంటాము.

Explore Jinde Lyrics, your go-to source for accurate and up-to-date song lyrics in multiple languages. Discover the lyrics to your favorite songs, along with translations and detailed song information. Perfect for music enthusiasts, karaoke lovers, and those who want to dive deeper into the meaning of their favorite tracks.

1 thought on “Vaanil Oru Mathi Song Lyrics – Christian 2024”

Leave a comment